மனித எதிர்மறை சிந்தனைகளை அடுக்கும் நுால். விலங்கு, பறவை நற்குணங்கள் மனிதருக்கு தேவையென்கிறது. நாய் போல் துாக்கம், மாடு போல் தீனி, புலி போல் பசி, குதிரை போல் ஓய்வு, கழுதை போல் சுமை, கரப்பான் பூச்சி ஆயுள், பாம்பாகச் சினம், எருமையாக அமைதி, யானை நடை, முதலை விழிப்பு, காகத்தின் குரல் போன்ற விலங்கு...