பாபாவின் தெய்வீக அற்புதங்கள் பற்றிய நுால். தடைபட்ட திருமணம் அம்மன் அருளால் நிறைவேறியதை அனுபவமாக விவரிக்கிறது. அம்மன், பாபா அற்புதங்களை எடுத்துரைக்கிறது. வீட்டில் பஜனை செய்வதும், அன்னதானம் செய்த அனுபவமும் ஆச்சர்யம் தருகின்றன. பாபா படத்தில் பணம் விழுந்ததை எடுத்துரைக்கிறது. ஸ்கூட்டரில் இருந்து...