வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலை தேடி வரும் இளைஞனுக்கு ஏற்படும் காதல் அனுபவ கதை நுால். காதலித்தவளை கரம் பிடிக்க, என்னென்ன வெல்லாம் செய்கிறான் என அலசி ஆராயப்பட்டுள்ளது. படிக்கும் வயதில் ஏற்படும் காதல் பற்றி உணர்ச்சி பூர்வமாக எடுத்து சொல்கிறது. விளைவை பற்றி கவலை கொள்ளாமல், காதலித்தவனையே...