இதிகாச நுாலான ராமாயணத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள், கற்பிக்கும் பாடத்தை தொகுத்து தரும் நுால். ராமாயண கதாபாத்திரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அலசலாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் விடுக்கும் செய்திகளை நன்கு உணர்ந்து எழுதப்பட்டுள்ளது. ராவணன், இந்திரஜித், கும்பகர்ணன், மந்தரை,...