சுவாரசியம் மிக்க தகவல்களின் தொகுப்பு நுால். தன்னம்பிக்கையுடன் முன்னேற்றத்தை துாண்டும் வகையில் அமைந்துள்ளது. நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், கல்லுாரி வாழ்க்கையின் போது, படித்து குறிப்பெழுதியிருந்தவை தொகுக்கப்பட்டுள்ளன. சாதனைக்கு வயது தடையில்லை என்பதை கூறுகிறது. உலக அளவில் நடந்த சாதனைகளை...