குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தமிழில் வெளியான சிறுகதைகளை திறனாய்வு செய்து, கருத்துகளை தொகுத்துள்ள நுால். தமிழ் மொழியில், 2012 – 2022ம் ஆண்டு வரை வெளியான படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்களும் தரப்பட்டுள்ளன. பொது வாசகர்களிடம் அதிகம் அறிமுகம் இல்லாத...