பகவத் கீதையை பாமரரும் அறியும் வகையில் விளக்கங்களுடன் அமைந்த நுால். துவக்கத்தில் பகவத் கீதை குறித்த முன்னோட்டம் அளிக்கப்பட்டுள்ளது. நான்கு வேதங்களும், அவற்றுக்கான பொருள் குறித்த பட்டியலும் உள்ளன. அர்ச்சுனன், துரியோதனன், திருதராஷ்டிரன் மனநிலையை குறிப்பிடும் வகையில் விளக்கம் தரப்பட்டுள்ளது....