நவீன இசைக்கருவியான கீ போர்டு என்ற எலக்ட்ரானிக் ஆர்கனில் கர்நாடக இசையை வாசிக்க கற்றுத் தரும் நுால். இசையை நேரடியாக ஆசிரியரிடம் பயில இயலாதோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.இசையின் பெருமை, ஆர்கன் பாகங்கள், ராகமும் தாளமும், ஆரம்ப நிலை பயிற்சிகள், சரளி வரிசை, ஜண்டை வரிசை, தட்டு வரிசை, ஸப்த தாள...