முக்குலத்து ராஜமாதாக்களின் வாழ்க்கையை சுருக்கமாக கூறும் நுால். ஆண்ட நாச்சியார்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் பெண்ணரசிகளால் ஆளப்பட்ட பெருமையை கூறுகிறது. சொந்த நாச்சியார், சென்ற நாச்சியார், வந்த நாச்சியார் என பட்டியலிட்டு தரும் விபரங்கள், ஆவலை மேலிட வைக்கின்றன....