கடல் சார்ந்து வாழ்வோர் குணநலன்களை அடிப்படையாக கொண்ட சிறுகதை தொகுப்பு நுால். மூதாதையர் பண்பாடு, சடங்கு முறை போன்ற கிராம நிகழ்வுகளை, ‘தேர்த் திருவிழா’ கதை நுட்பமாக விளக்குகிறது. கடலை நம்பிய மக்களின் போராட்டம், சிக்கல்களை, ‘கண்ணீர் கடல்’ கதை பகிர்கிறது. அதிகார பின்புலம் குறித்து கூறும், ‘தங்க வளையல்’...