தமிழ் திரைப்படங்களுக்கு பாடல் எழுதியோர் குறித்த விபரங்களின் தொகுப்பு நுால். கவிஞர் கண்ணதாசனுக்கு முன்னோடியாக விளங்கிய உடுமலை நாராயணகவி, மருதகாசி, கா.மு.ஷெரீப், கே.பி.காமாட்சி, ஆலங்குடி சோமு, மாயவநாதன், பூவை செங்குட்டுவன், முத்துசாமி, ஆத்மநாதன் குறித்து தகவல்கள் திரட்டி தரப்பட்டுள்ளன. எளிய வசன...