இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளை முன்வைக்கும் குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். நீர்நிலைகள், அதில் துள்ளிக்குதிக்கும் மீன்கள், ஆகாயம், பூத்துக்குலுங்கும் மலர்கள் என, குதுாகலமாக உள்ளது. சமூக அவலங்களை சாடுகிறது. அருவியை ஆரத்தழுவிக் கொள்ளும் வகையில், ‘வீழ்ந்தாலும் கலகலவெனச் சிரிக்கிறது...