சூரிய சந்திர பதிப்பகம், எண்: 4-182, ஜி.கே.நகர், பட்டணம், கோவை-641 016. (பக்கம்: 136) இன்று கடன் வாங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்! எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், அது மூன்றாண்டுகளில் அடை பட வேண்டுமாம்! அவ்வாறு இல்லாவிட்டால், கடன் உங்களை வழிநடத்திச் செல்ல வாழ்நாள் முழுவதும், கடனுக்குப் பின்னே...