காதல், நட்பு, உறவு, விசுவாசம் மற்றும் வஞ்சகத்தின் விளைவுகளை சித்தரிக்கும் விறுவிறுப்பான நாவல்.சாம்பசிவம் ஒரு ஏமாற்று பேர்வழி. ஊரார் நிலத்தை தீய வழியில் கைப்பற்றுபவர். இவரின் வஞ்சக வலையில் வீழ்ந்தான் மோகன். அவனை காப்பாற்ற நண்பன் வேணு போராடினான். அதில், வேணுவின் காதலி காயமடைந்தாள். இன்னொரு நயவஞ்சகன்...