பொருளாதார பேராசிரியரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ள நுால். வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி நிகழ்வுகளாக தொகுத்து தரப்பட்டுள்ளன. காந்திஜி தமிழகத்தில் திருச்சி வந்தபோது, அவருக்கு தொண்டு செய்த விபரங்களை பெருமையாக குறிப்பிடுகிறது. திரைப்பட இயக்குநர் ராஜேந்தருக்கு பாடம் கற்பித்த நிகழ்வு பற்றிய...