நெல்லை என்றாலே உணவு வகைகளில் அல்வா என்பது தான் நினைவுக்கு வரும். இந்த மாவட்ட மக்களின் பாரம்பரிய உணவு வகைகளை நினைத்தாலே நாக்கில் நீர் ஊறும். இந்த ஊர் மக்கள் சுற்றுலா புறப்பட்டால், ஹோட்டலை நம்புவதை விட தங்கள் கைபக்குவத்தையே நம்புவர். பாத்திரம் பாத்திரமாக சித்ரான்னங்கள் வண்டியில் ஏற்றப்படும்....