கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டவனின் வாழ்வை மையமாக உடைய நாவல் நுால். குத்து சண்டையில் உலக சாம்பியனான சவுராவுக்கு பெண் ரசிகைகள் ஏராளம். காதலித்த சமுத்ராவை திருமணம் செய்கிறான். தொடர்ந்து கடற்கொள்ளையரை ஒடுக்கி ஆழ்கடலில் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான். இவன் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளையும், கடல் பயண...