கிருஷ்ணரின் பக்தி, பிரேமையை மனதில் பதிக்கும் நுால். கிருஷ்ண பக்தி, ஜபம், பிரேமை, குரு பக்தி, மனித வாழ்வு, சமுதாயம் பற்றி பக்தி இயக்கமான இஸ்கான் வழியில் நின்று விளக்கப்பட்டுள்ளது. பாடல், ஆடலுடன் மெய்மறந்து நிற்கும் சைதன்ய மகாபிரபு, உலக கிருஷ்ண பக்தி இயக்கத் தலைவர் வழிகாட்டுதலுடன் உள்ளது. ஆழ்வார்...