சித்திரத் தையல் மற்றும் பூப்பின்னல் எம்பிராய்டரி முறையை கற்று தரும் நுால். இந்திய எம்பிராய்டரி வகைகளை விளக்கியுள்ள விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஊசி, நுால் எப்படி இருக்க வேண்டும்; எம்பிராய்டரியில் எத்தனை வகை தையல் உள்ளன என்றெல்லாம் அழகியல் கண்ணோட்டத்தோடு விவரித்துள்ளது. எம்பிராய்டரி வேலைப்பாடு...