சுவாரசியம் மிக்க சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தகமே ஒரு கதையின் தலைப்பில் அமைந்துள்ளது.அதிர்ஷ்டம் அது இஷ்டம், எதுவும் நடக்கும், தபால் பெட்டி, நியாயங்கள் காயப்படக்கூடாது, அது அது அப்படித்தான், நான்கு கட்டளைகள் இரண்டு கல்யாணம், சுட்டால் தான் நெருப்பு, மலரினும் மெல்லியது மங்கை மனசு, பாதை மாறிய...