எளிய நடையில் எழுதப்பட்ட சிறிய கவிதைகளின் தொகுப்பு நுால். அரசியல், ஆன்மிகம், ஆரோக்கியம், காதல், சமூகம், தத்துவம், திருவிழா போன்றவை பற்றி படைக்கப்பட்டுள்ளன. அரசியல் குறித்து, ‘எந்த கட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இடம் பிடிப்பது பணம், அமைச்சர் தாடி வளர்த்தால் அதற்குள்ளும் இருக்கும் ஒரு ரகசியம்’ என...