பலவகை வணிக கணக்கு முறைகளை அறிமுகப்படுத்தும் நுால்.வணிக நிறுவனங்களில் கணக்குப் புத்தகம் பராமரிப்பதில் ஒற்றை, இரட்டைப் பதிவு முறை, பழங்கால நடைமுறைகளை விளக்குகிறது. வரவு – செலவுக்கான பகுதிகளை பிரித்து எழுதும் முறையை வரைபடத்துடன் தெளிவாக விளக்குகிறது. மூலதனம், எடுப்பு, கொடுப்பு, கொள்முதல், விற்பனையை...