சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை பேசும் நாவல் நுால். தேனி பகுதியில் தொம்பர் சமுதாய மக்களின் வறுமையை, ஒடுக்குமுறைக்குட்பட்ட வாழ்வை, கொடுமைகளை மீறும் கெங்கா என்ற பெண்ணின் கதையாக விரிகிறது. அநீதிக்கு எதிராக குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கிறது. மலமும், சாக்கடையும் சூழ்ந்த வாழ்வில் மாற்றத்தை...