தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்து கூறும் நுால். சொற்களை முன்வைத்து தனித்தன்மையை விளக்குகிறது.அம்மா, அப்பா, தமிழோடு பெயர், அரசாணை உட்பட, 70 தலைப்புகளில் அமைந்துள்ளது. சொற்களுக்கு பொருள் விளக்கம் தருகிறது. அருகு என்ற சொல் அகில் மரத்தை குறிப்பிடுகிறது. ஆகமன், சிவனை குறிப்பிடுகிறது. உயிர், மெய்,...