பழந்தமிழர் இலக்கியங்களில் பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் ஆறு நுால்களுக்கு விளக்கம் தரும் நுால். நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பதுக்கு விளக்கங்களை தருகிறது. குறிப்புகள் நுால்களின் தன்மையை புரிய உதவுகின்றன. நாலடியார் பாடல்களின் வரலாற்று சூழலை...