மாறுபட்ட சூழலில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். வேறுபட்ட கருவை கொண்டுள்ளன. உலக நடப்புகளை மையமாக்கி எழுதப்பட்டுள்ளது. கதாபாத்திர உரையாடல், கதை நிகழ்விடம் சங்கிலித்தொடர் போல அமைந்துள்ளன. சிக்கலும், கதை முடிவில் தீர்வும் அமைந்துள்ளன. ஆழி, காத்திருக்கும் நதிகள், பரிபாகம், அரியணை, அறம், தொட்டி...