இளம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்கும் நுால். கர்நாடக இசையை கற்று, சிறந்த பாடகியாக விரும்புகிறார் ஒரு இளம்பெண். அவரது வாழ்க்கையில் நடக்கும் போராட்டம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மணம் புரிய மறுத்ததன் காரணமாக, கொடூரன் ஒருவனால் அந்த பெண்ணின் முக அழகு சிதைக்கப்படுகிறது. இந்த நிலையிலும்...