ஜோதிட சாஸ்திரத்தை விளக்கும் நுால். லக்னம் கணிக்கும் முறை, நட்சத்திர பலன், நட்சத்திர திரிகோணம் கேந்திரம், கிரகம் ஆட்சி, உச்ச-நீசம், பகை அட்டவணை உள்ளது. திதி, கரணம், யோகம், நட்சத்திர பட்டியல் உள்ளது. குழந்தை பிறந்த தேதியில் ராசி, இருப்பு, நாழிகை அறிந்து அடங்கினால் லக்னம் என்கிறது. இல்லையெனில், எந்த...