ஏழை, நடுத்தர மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், வேண்டுதல்கள் லஞ்சம் இன்றி நிறைவேற்றப்பட்டாலே எந்த இலவசங்களையும் அரசு தர வேண்டியதில்லை. ‘லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். ஊழலில் ஈடுபடுவோரை துாக்கில் போட்டால் தான் சரியாக இருக்கும்’ என பலமுறை நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவித்தாலும் லஞ்சம்...