மாணிக்கவாசகரின் திருவாசக பாடல் கருத்துக்களை எளிமையாக தரும் நுால். சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் பாடல்களுக்கு எளிமையாக விளக்கம் தருகிறது. திருவாசகம், திருவண்டப் பகுதியில், ‘கருணை வான் தேன் கலக்க, அருளொடு பரா அமுது ஆக்கினன்’ என்பதை, ‘கருணை கொண்டு அருளொடு நோக்கி திருவருள் தந்து மருவி நின்றாயே’ என்று...