மனிதர்களின் பன்முக உணர்வுகளை எளிய நடையில் விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழ்மை கண்டு இரங்கிய இணை பிரியா நட்பு, திறமை கண்டு நிறம் மாறிய விதம், கிராமத்தில் கிடைக்கும் இயற்கையான மனிதநேயம், மனித நேயம் மரித்து விடாத அரசு செவிலியர், பறவைக் கூட்டிலிருந்து சிந்தும் குப்பையை தடுக்க பறவையை கொன்ற...