பஞ்ச பட்சியை ஆராய்ந்து பலன்கள் கணிக்க உதவும் நுால். ஒருவர் பிறக்கும் நட்சத்திர அடிப்படையில் வளர்பிறை, தேய்பிறையை கணிக்க கூறுகிறது. அன்றைய நாளில் அவருக்கு உரிய நட்சத்திர பட்சியை கண்டுபிடிக்க வழிமுறை கூறப்பட்டுள்ளது. பஞ்ச பட்சி என்பது வல்லுாறு, ஆந்தை, காகம், கோழி, மயிலை குறிக்கிறது. இவற்றை நட்பு, பகை...