திருடர்களும், பிச்சைக்காரர்களும் இல்லாத நாடு இந்தியா. அவர்களது மிக உயர்வான ஆன்மிகத்தையும், பண்பாட்டையும் உடைத்து, அவர்களது பழமையான கல்வி முறையையும், கலாசாரத்தையும் சிதைத்து விட்டோமானால், அவர்கள், நாம் நினைத்தபடி மாறிவிடுவர். இந்தியா நமக்கு ஒரு உண்மையான அடிமை நாடாகும்.இது லார்ட் மெக்காலே பிரிட்டிஷ்...