அகத்திய முனிவர் பற்றி விரிவாக பதிவு செய்துள்ள நுால். ஆங்கிலத்தில் இருந்து எளிய தமிழ் நடையில் அமைந்துள்ளது. அகத்தியரின் ஒருமைப்பாட்டு விழுமியங்களை தொகுத்தளிக்கிறது. முதற்சங்க காலத்தில் தமிழ்மொழியை பயின்று அகத்தியம் இயற்றியதை முன்வைக்கிறது. மொழி, இலக்கணம், இலக்கியம், வரலாறு, போர்க்கலை, சிற்பம் என பல...