வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கூறும் நுால். பகவத் கீதை சாரத்தை விளக்குகிறது. நடு விரல், மோதிர விரல், சிறு விரல் சேர்ந்து சத்துவம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களை குறிக்கிறது; ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவை குறிப்பிடுகிறது; ஜீவாத்மா, முக்குணங்களில் விடுபட்டால், பரமாத்மாவோடு ஐக்கியம்...