சோழ மன்னன் ராஜராஜ சோழன், சேர, பாண்டிய மன்னர்களை வென்று சேர்த்த செல்வங்களை மையப்படுத்தியுள்ள நாவல். நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தியதை வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. ராஜராஜ சோழனின் வெற்றிகள் வரலாற்று குறிப்புகள் வழியாக தரப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜராஜன்...