விநாயகர் அருள் இருப்போர் எப்போதும் முதலிடம் பெறுவர் என, நம்பிக்கை தரும் கதை நுால். எவன் ஒருவன் தன்னை அறிந்து கொள்ளவில்லையோ, அவன் மனிதன் இல்லை என்கிறது.ஒருவன் பிறந்த குலத்தையும் தோற்றத்தையும் கண்டு எடை போடக்கூடாது; ஞானத்தைக் கொண்டே மதிப்பிட வேண்டும்; கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்; ஒழுக்கத்தோடு...