மாணவி எழுதி பாராட்டுகள் பெற்ற மாயஜால நாவல். எஸ்மெஹ்ரா என்ற பெண்ணுக்கும், ராஜ வாரிசுகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை. நாட்டை விட்டு வெளியேற்றியோரை பழி வாங்க, மகனை அரசனாக்குகிறாள் எஸ்மெஹ்ரா. மாய சக்தியால் செய்த சூழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து விறுவிறுப்பாக சொல்கிறது. எஸ்மெஹ்ராவின்...