இரண்டாம் உலகப்போர் கால சம்பவத்தை மையமாக கொண்டு கற்பனையாக புனையப்பட்ட குறுநாவல். அன்றைய சென்னையின் ஒரு பகுதியை ஆண்ட ஆல்பர்ட் தாமஸ் பற்றி கூறுகிறது. இவரது மாளிகையில் உணவு பரிமாற நியமிக்கப்பட்டிருந்த தமிழர்கள், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை ஆதரித்து, அதில் பங்கேற்க முடிவு செய்கின்றனர். இதை அறிந்த...