விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையமாக உடைய நாவல் நுால். கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகர பேரரசில் நிலவிய ஆட்சி முறை, அரசியல் சதி, அதிகாரப் போட்டிகள், நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என வரலாற்று தகவல்கள் நிரம்பியுள்ளன. ஹம்பி நகரம், கல் தட்டு, கல்லாலான தேர், அஞ்சனாத்ரி மலை, துங்கபத்திரை ஆறு,...