ஜோதிடம் குறித்த நுால். ஜோதிடம் சொல்வோருக்கு, ஞானம், இறை பக்தி, நல்லொழுக்கம், இரக்க குணம் வேண்டும் என்கிறது. ஜோதிடம் கேட்போருக்கு, நம்பிக்கை, மரியாதை, இறை நம்பிக்கை வேண்டும் என குறிப்பிடுகிறது. தமிழ் வருடங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.லக்னம் கணிப்பது, கிரகம் அடைப்பது, நவாம்சம் அடக்கும் முறை, ஜாதக...