சுவையான செய்திகள் உடைய கதைகளின் தொகுப்பு நுால். தியானம் என்பது, இடி விழுந்தால் கூட கலையக்கூடாது என பணிப்பெண் வழியாக உணர்ந்த அக்பரின் கதை உண்மை பேசுகிறது. அமெரிக்காவை ரஷ்யா வென்றது, ஒரு மெழுகு பென்சிலால் என்பது வியப்பான செய்தியாக உள்ளது. ஹோட்டலில் சர்வராக பணியாற்றியவர் ஓபராய் குரூப் நிறுவன அதிபரானதை...