தத்துவம், ஞானக் கோட்பாடுகளை அலசி கருத்துகளை தெளிவுபடுத்தும் நுால். உளவியல் ரீதியான மயக்கத்தை விலக்கி புதிய தரிசனம் தருகிறது. ஞானத்தை வளர்த்தெடுத்தல் துவங்கி, கடவுளைத் துறந்த ஞானி வரை, 22 கட்டுரைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கடவுள், கடவுள் தன்மை, வாழ்க்கை தத்துவம், ஞானம், கல்வி, உறவு, ஆன்மா,...