நமது பண்டிகைகளில் நவராத்திரிக்கும் சிவராத்திரிக்கும் தனிச் சிறப்பு உண்டு. விடியல் என்பது காரிருள் நீங்கினால்தானே! வாழ்வியலுக்குப் பொருத்தமான பண்டிகைகள் இவை இரண்டும். ராத்திரியில் பூஜை, விடிந்தால் வாழ்க்கையில் வெளிச்சம். பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு எத்தனை சக்தி என்று எல்லோருக்கும் தெரியும்....