உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களால் உருவாக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். போலீஸ் புலன் விசாரணையை மையமாக உடைய ‘தடயம்’ கதை விறுவிறுப்புடன் உள்ளது. குழந்தை களை கட்டுப்பாட்டுடன் வளர்க்க அறிவுரைக்கிறது, ‘பரிதவிப்பு’ கதை. ஆடம்பர செயல்பாடுகளை, ‘பிரியாணி’ கதை சாடுகிறது. கல்வியின் மாண்பை...