கணிதத்தில் பழந்தமிழர் சிறந்து விளங்கியதை எடுத்துக் கூறும் நுால். உபகரணங்கள் இன்றி நினைவாற்றலால் அளவையை பயன்படுத்தியதை எடுத்துரைக்கிறது. விரல்களை பயன்படுத்தி அளந்த நடைமுறையும் தரப்பட்டுள்ளது. வியாபாரத்தில் வரவு -– செலவு, கட்டடம், நிலம், நீர் அளவை முறையை தெளிவுபடுத்துகிறது. பழந்தமிழர் கணக்கீடுகள்,...