ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்தி விளக்கும் நுால். தொழில்முனைவோர், சிறு, குறு, பெருவணிகர், பட்டய கணக்கியல் மாணவர்கள், நுகர்வோர் என பலதரப்பினருக்கும் பயன் தரும் வகையில் உள்ளது. அறிமுக பக்கத்தில் சட்ட விதிகளில் கலைச்சொற்களை தந்திருப்பது வாசிப்பை...