விஷ்ணு ஸஹஸ்ரநாம சுலோகத்திற்கான அர்த்தத்தை பதம் பிரித்து விளக்கும் நுால். விஷ்ணு ஸஹஸ்ரநாமம் உபதேசிக்கப்பட்ட முறை, ஸத்வ குணம் மிக்க தர்மபுத்திரருக்கு பீஷ்மாச்சாரியரால் உபதேசிப்பட்ட விபரம் முதல், பாராயணம் செய்து ஜபிப்பதால் உண்டாகும் நன்மைகள் வரை விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாம...