தவறுகளை மன்னிக்கும் மனம் வேண்டும் என உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நவீன உலகில் தடுமாறிய மகள் ஒரு கணம் உணர்ந்து, பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு, படிப்பில் கவனம் செலுத்துவதை, ‘சித்திரமே விசித்திரமே’ கதை பாடமாக புகட்டுகிறது. திருமணமான பெண் மனைவி மட்டுமில்லை, குழந்தையின் தாய் என்ற பொறுப்பை,...