கல்வெட்டு, மார்கோபோலோவின் பயண குறிப்புகள் அடிப்படையில் புனையப்பட்டுள்ள வரலாற்று நாவல். கி.பி., 1268ல் ஆட்சியில் ஏறிய முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன், சேர நாட்டோடு போரிட்டு கொல்லத்தை கைப்பற்றிய நிகழ்வு, சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரனையும், போசள அரசன் ராமநாதனை யும் ஒருசேர வென்றதும் கதைக்களமாக...